Primary tabs
தன் மதிப்பீடு : விடைகள் - I
வணக்கம் யார் மீது பாடப்படுகிறது?
திருக்குற்றாலக் குறவஞ்சியில் விநாயகர், முருகன், திருகூட
நாதர், குழல்வாய் மொழி அம்மை, திருநாவுக்கரசர், திருஞான
சம்பந்தர், சுந்தரர், அகத்தியர், மாணிக்கவாசகர், கலைமகள்
ஆகியோருக்குக் கடவுள் வணக்கம் பாடப்படுகிறது.