Primary tabs
தன் மதிப்பீடு : விடைகள் - I
காரணம் யாது?
கலம்பகம் என்பது கலப்பு + அகம் எனப் பிரியும். கலப்பு
என்பதே கலம்பு என்று வந்துள்ளது. பல்வேறு உறுப்புகளின்
கலவையாக இந்த இலக்கியம் காணப்படுவதால் இதற்குக்
கலம்பகம் என்று பெயர் வந்தது என்பர்.
தன் மதிப்பீடு : விடைகள் - I