தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

தன் மதிப்பீடு : விடைகள் - II

3. மறம் என்ற கலம்பக உறுப்பின் பொருள் யாது?

மறவர் குலத்தைச் சார்ந்தவர்கள் தங்கள் மனப்பான்மை
அதாவது வீரத்தைப் புகழ்ந்து கூறுவதாக அமையும் கலம்பக
உறுப்பே மறம் ஆகும்.


முன்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)