தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

தன் மதிப்பீடு : விடைகள் - II

5. தூது என்ற கலம்பக உறுப்பில் நந்திவர்மனின் பெருமை
எவ்வாறு புகழப்படுகிறது?

நந்தி வர்மன் பழைமையான இலக்கிய நூல்களை நன்கு
கற்றுத் தெளிந்தவன் என்று நந்திவர்மனின் பெருமை தூது
என்ற கலம்பக உறுப்பில் புகழ்ப்படுகிறது.


முன்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)