தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

தன் மதிப்பீடு : விடைகள் - I

4. மடல் இலக்கிய வகையின் முன்னோடி யார்? அவர் பாடிய நூல்கள் யாவை?

மடல் இலக்கிய வகையின் முன்னோடியாகத் திகழ்பவர்
திருமங்கை ஆழ்வார் ஆவார். அவர் பாடிய நூல்கள் சிறிய
திருமடல், பெரிய திருமடல் என்பன ஆகும்.


முன்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)