தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

தன் மதிப்பீடு : விடைகள் : II

1. முக்கூடல் என்ற பெயர் தோன்றக் காரணம் என்ன?

தாமிரபரணி, சித்திராநதி, கோதண்டராமநதி ஆகிய மூன்று
நதிகளும் ஒன்று கூடும் இடம் ஆகையால் முக்கூடல் என்ற
பெயர் ஏற்பட்டது.


முன்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 09:05:59(இந்திய நேரம்)