தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

தன் மதிப்பீடு : விடைகள் : I

3. உலாவில் இடம்பெறும் ஏழுவகைப் பருவ மகளிர்
பெயர்களைக் குறிப்பிடுக.

பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை,
பேரிளம் பெண் என்பவை ஏழு வகைப் பருவ மகளிரின்
பெயர்கள்.


முன்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 09:07:06(இந்திய நேரம்)