தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

தன் மதிப்பீடு : விடைகள் : I

4. முதல் உலா நூல் எது? அதன் ஆசிரியர் யார்?

திருக்கயிலாய ஞான உலா என்பதுதான் முதல் உலா நூல்.
இதன் ஆசிரியர் சேரமான் பெருமாள் நாயனார்.


முன்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)