Primary tabs
தன் மதிப்பீடு : விடைகள் : II
1. மூவர் உலா என்று எவற்றைக்
குறிக்கிறோம்?
விக்கிரம சோழன் உலா, குலோத்துங்க சோழன் உலா, இராசராச சோழன் உலா ஆகிய மூன்றையும்
மூவர் உலா எனக் குறிக்கிறோம்.
தன் மதிப்பீடு : விடைகள் : II
1. மூவர் உலா என்று எவற்றைக்
குறிக்கிறோம்?
விக்கிரம சோழன் உலா, குலோத்துங்க சோழன் உலா, இராசராச சோழன் உலா ஆகிய மூன்றையும்
மூவர் உலா எனக் குறிக்கிறோம்.