Primary tabs
தன் மதிப்பீடு : விடைகள் : II
6. கொடுங்கோன்மை பற்றிச் சதகம் குறிப்பிடுவதை
விளக்குக.
திறமையில்லாத அமைச்சர் அவையில் நியாயம் இருப்பது
இல்லை. கொடுங்கோல் மன்னன் ஆளும் நாட்டைவிடக்
காடு நன்மையுடையது என்று கொடுங்கோன்மையி்ன்
கொடுமை பற்றிக் கூறுகிறார்.