Primary tabs
சிற்றிலக்கியம் - 2
பாட ஆசிரியரைப் பற்றி

இலக்கியத்தில் விரிவுரையாளராகப் புதுவை மொழியியல்
பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தில் பணியாற்றுகிறார்.
இவர் தமிழில் முனைவர் பட்டம் பெற்றவர். இவர் சங்க
இலக்கியங்கள், சிற்றிலக்கியங்கள், நாட்டுப்புறவியல்,
சமூகவியல், மானுடவியல் அணுகுமுறைகள் ஆகியவற்றில்
ஆய்வுகளை மேற்கொண்டவர், இவர் எட்டு நூல்களும்,
52 பதிப்பு நூல்களும் 85 கட்டுரைகளும் எழுதியுள்ளார்.
முகவரி:
23, தேவிகிருபா,
முதன்மைச் சாலை, கிருஷ்ணா நகர்,
புதுச்சேரி - 605008.
தொலைபேசி - 0413-252305