தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

1.5 தொகுப்புரை

1.5 தொகுப்புரை

தமிழ்மொழியில் உள்ள சொற்களைப் பல வகைகளாகப் பிரி்க்கலாம். அவை,

சொற்பொருளை அடிப்படையாகக் கொண்டவை பகுப்பை அடிப்படையாகக் கொண்டவை இலக்கண வகைச் சொற்கள் இலக்கிய வகைச் சொற்கள்

என்பவை ஆகும்

கிளவி, மொழி, பதம் என்னும் சொற்களும் தமிழில் சொல் என்னும் பொருளைத் தரும் சொற்கள் ஆகும்.

1.
இலக்கண வகையால் சொல் எத்தனை வகைப்படும்?
2.
வந்தான் என்னும் சொல் என்ன சொல்?
3.
உரிச்சொற்கள் யாவை?
4.
இயற்சொல் என்றால் என்ன?
5.
வடசொல்லை விளக்குக.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 09:21:12(இந்திய நேரம்)