தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

தன் மதிப்பீடு : விடைகள் : II

5.
மூவிடப் பொதுப்பெயர் என்றால் என்ன?

தன்மை, முன்னிலை, படர்க்கை ஆகிய மூன்று இடங்களுக்கும் பொதுவாய் வரும் பெயர் மூவிடப் பொதுப்பெயர் எனப்படும்.

(எ.கா) யாம் எல்லாம் நீவிர் எல்லாம் அவர் எல்லாம்

முன்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 09:22:03(இந்திய நேரம்)