Primary tabs
தன் மதிப்பீடு : விடைகள் : I
படர்க்கைப் பொதுப் பெயர்கள் யாவை?
தாம், தான் ஆகிய இரண்டும் படர்க்கை இடத்து வரும்
பொதுப் பெயர்கள் ஆகும்.
எடுத்துக்காட்டு அவர் தாம்
அவை தாம்
அவன் தான்
அவள் தான்
அது தான்
என வரும்.
தன் மதிப்பீடு : விடைகள் : I
படர்க்கைப் பொதுப் பெயர்கள் யாவை?
தாம், தான் ஆகிய இரண்டும் படர்க்கை இடத்து வரும்
பொதுப் பெயர்கள் ஆகும்.
எடுத்துக்காட்டு அவர் தாம்
அவை தாம்
அவன் தான்
அவள் தான்
அது தான்
என வரும்.