தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

தன் மதிப்பீடு : விடைகள் : II

4.
வினையாலணையும் பெயர் எவ்விடத்திற்கு உரியது?     வினையாலணையும் பெயர், தன்மை, முன்னிலை, படர்க்கை ஆகிய மூவிடங்களுக்கும் உரியது. எடுத்துக்காட்டு
உண்டேனை (உண்ட என்னை)
- தன்மை
மூவிடத்திலும் வந்தன
உண்டாயை (உண்ட உன்னை)
- முன்னிலை
உண்டானை (உண்டவனை)
- படர்க்கை

முன்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 09:24:34(இந்திய நேரம்)