தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

முனைவர் சொக்கலிங்கம்

பாட ஆசிரியரைப் பற்றி

முனைவர் சொக்கலிங்கம்

கல்வித்தகுதி :

எம்.ஏ, எம்.பில், பிஎச்.டி.,

எம்ஃபில் தலைப்பு :

அண்ணாவின் மொழித்திறன்கள் (சொற்பொழிவுகள்)

பிஎச்.டி தலைப்பு :

தமிழன்பன் கவிதைகளில் சமுதாயம்

பணி :

தமிழ் விரிவுரையாளர் (தேர்வு நிலை) சர். தியாகராயர் கல்லூரி, சென்னை - 600 021.

படைப்புகள் :

இறைவன் தீர்ப்பு, குடும்ப விளக்கு ஆகிய தலைப்புகளில் நாடகம் எழுதியுள்ளார்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 09:29:09(இந்திய நேரம்)