Primary tabs
- பேசுவோரைக் குறிக்கும் வினைமுற்றுகளே தன்மை
வினைமுற்றுகள் என அறியலாம். - தன்மை வினைமுற்றுகளில் ஒருமை,பன்மை வேறுபாடு
உண்டு என்பதைத் தெரிந்து கொள்ளலாம். அவை பால்
உணர்த்தா என்பதையும் தெரிந்து கொள்ளலாம். - வினைமுற்றுகளில் ‘தன்மை’ என்பதை உணர்த்துவன
விகுதிகளே என்பதை விளங்கிக் கொள்ளலாம். - பழங்காலத்தில் சில தன்மை வினைமுற்று விகுதிகள்
ஒருமை, பன்மை என்பவற்றோடு காலமும் உணர்த்தின
என்பதை உணரலாம்.