தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பாடம் 6-C02136 : காலம்

இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

    காலத்தின் வகைகள் பற்றி இந்தப் பாடம் எடுத்துக்
கூறுகின்றது. வினைமுற்றுச் சொற்கள் காலம் காட்டும்
முறைகள் பற்றி விளக்கிக் கூறுகின்றது. எச்சச் சொற்கள்
எவ்வெவ்வாறு காலம் காட்டுகின்றன என விவரிக்கின்றது.
கால மயக்கங்கள் குறித்துத் தெளிவு படுத்துகின்றது.

இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

  • ஒரு வினைச்சொல் எந்தக் காலத்தைக் காட்டுகின்றது
    எனத் தெரிந்து கொள்ளலாம்.
  • விகுதிகள் காலம்காட்டும் முறைகளை அறிந்து பழைய
    பாடல்களுக்குப் பொருள் உணர்ந்து கொள்ளலாம்.
  • வினையாலணையும் பெயர்கள் காலம்காட்டும் முறைகளை
    அறியலாம்.
  • காலங்கள் ஒன்றுக்கு ஒன்று எவ்வெப் பொருள்களில்
    மயங்கி வரும் எனத்தெளிந்து, பயன்படுத்தலாம்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 09:36:50(இந்திய நேரம்)