தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பாடம் -2

2.கலைகள் வளர்த்த பண்பாடு

இந்தப் பாடம் என்ன சொல்கிறது?


கலை என்பது பண்பாடு வளர்ந்த இடத்தில் காணப்படுவது.
இசைக்கு யானைகூடக் கட்டுப்படும். ஒவிய சிற்பக்காட்சிகள்
கண்டோரை மொய்ம்மறக்கச் செய்யும். வானளாவிய
கட்டடங்கள், கோபுரங்கள், மகால்கள், அரண்மனைகள்,
மலைக்குடைவுகள் ஆகியன கலை வளர்த்த தமிழகத்தில்
இன்றும் அழியாமல் உள்ளன. இவற்றைப்பற்றிய ஒரு
சுருக்கமான வரலாற்றை இப்பாடம் சொல்கிறது.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)