தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

3. வள்ளுவர் ஒரு புரட்சியாளர் என்று ஏன்
அழைக்கப்படுகிறார்?

சாதிப்பிரிவுகள் மிகுந்த இந்திய சமுதாயத்தில், பிறப்பில் எல்லோரும்
ஒன்று. தாம் செய்யும் தொழில்களால்தான் வேறுபடுகின்றனர் என்று
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே குறிப்பிட்டார். எனவே
அவரை ஒரு புரட்சியாளர் என்று அழைக்கின்றனர்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)