தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

3. முயல்வாருள் எல்லாம் யார் தலைமை உடையவன் என்று
வள்ளுவர் குறிப்பிடுகிறார்?

இல்வாழ்க்கையின் பின்பற்றவேண்டிய நல் ஒழுக்கத்தின்படி
வாழ்பவன் முயல்வாருள் எல்லாம் தலையாயவன் என்று
வள்ளுவர் குறிப்பிடுகிறார்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)