தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

2. பிறனது எல்லாப் பெருமைகளையும் எது கெடுத்து விடும்?

பிறன் மனைவியை விரும்புவது ஒரு தீய செயல். பிற எல்லாப்
பெருமைகளும் இருந்தாலும், பிறனில் விழைதல் எனும் ஒரு குறை
இருக்குமானால், அது பிற எல்லாப் பெருமைகளையும் கெடுத்துவிடும்
என்கிறார் வள்ளுவர்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)