தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

3. பிறன் மனைவியை விரும்பாத பேராண்மை உடையவர்க்கு
என்ன சிறப்புகள் கிடைக்கும்?

பிறன்மனைவியை விரும்பாதவர்களுக்கு அறமும், நிறைந்த ஒழுக்கமும்
கிடைக்கும் என்கிறார் வள்ளுவர்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)