தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

5. ஈகை என்பது எது?

பொருள் எதுவும் இல்லாதவரும், மீண்டும் மறுஉதவு செய்ய
இயலாதவரும் ஆகிய, பொருள்தேவைப்படும் ஏழைகளுக்கு
உதவுவதே ஈகை என்கிறார் வள்ளுவர்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)