தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

1. தவத்திற்கு வள்ளுவர் கூறும் விளக்கம் யாது?

ஒருவன் தனக்கு வரும் துன்பங்களைப் பொறுத்துக் கொள்ள
வேண்டும். பிற உயிர்களுக்குத் துன்பம் கொடுக்கக் கூடாது.
இதுதான் தவத்திற்கு வள்ளுவர் கூறும் விளக்கம்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)