தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

C03136 : நட்பு


இப்பாடத்தைப் படிப்பதால் என்ன பயன்
பெறலாம்?

த

E
  • நட்பு என்றால் என்ன என்பதை அறிந்து கொள்ளலாம்.

  • உண்மையான நண்பர்கள் யார் என்பதை புரிந்து
    கொள்ளலாம்.

  • யாரோடு நட்புக்கொள்ள கூடாது என்பதையும் தெரிந்து
    கொள்ளலாம்.

  • துன்பமான காலத்தில் உதவுபவரே நல்ல நண்பர்
    என்பதையும் அறிந்து கொள்ளலாம்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)