தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

4. வில் வளையும் தன்மையை எதற்கு உவமையாகச்
சொல்லுகிறார் வள்ளுவர்?

வில் வளையும் தன்மையை, நம்மிடம் மிகவும் தாழ்ந்து பணிந்து
பேசும் பகைவர்களாகிய போலி நண்பர்களுக்கு உவமையாக
வள்ளுவர் குறிப்பிடுகிறார்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)