தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

1. படையின் இயல்பு எவ்வாறு இருக்க வேண்டும் என்று
வள்ளுவர் குறிப்பிடுகின்றார்?

தம்மை எதிர்த்து உயர்களைக் கவர்ந்து செல்லும் எமனே வந்தாலும்
துணிச்சலுடன் ஒற்றுமையாக நின்று எதிர்த்துப் போராட வேண்டும்.
அத்தகைய இயல்பு பொருந்தியதே படை என்று குறிப்பிடுகிறார்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)