தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

5. ஒருவனுக்குச் செல்வம் பாதுகாப்பு அளிக்கும் என்பதற்கு
வள்ளுவர் கூறும் ஒப்புமை யாது?

பாதுகாப்பாக, குன்றின்மேல் நின்று கொண்டு, யானைப் போரைப்
பார்ப்பதைப் போன்று, ஒருவனிடம் இருக்கும் செல்வம் அவனுக்குப்
பாதுகாப்பு அளிக்கும் என்கிறார்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)