தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

5. எவை எல்லாம் ஒரு நாட்டிற்கு அழகு தருபவைகளாக
வள்ளுவர் குறிப்பிடுகிறார்?

நோயில்லாமை, செல்வம் உடைமை, பாதுகாப்பு உடைமை, விளைவு
உடைமை, இன்பம் உடைமை ஆகிய ஐந்தும் ஒரு நாட்டிற்கு அழகு
தருபவை.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)