Primary tabs
1.
ஓர் அமைச்சனுக்கு உரிய தகுதிகளாக வள்ளுவர் எவற்றைக்
குறிப்பிடுகிறார்?
மதிநுட்பம்,
அறன் அறிதல், ஆன்று அமைந்த சொல்வன்மை
ஆகியவற்றை அமைச்சனுக்கு உரிய
தகுதிகளாகக்
குறிப்பிடுகிறார்.
1.
ஓர் அமைச்சனுக்கு உரிய தகுதிகளாக வள்ளுவர் எவற்றைக்
குறிப்பிடுகிறார்?
மதிநுட்பம்,
அறன் அறிதல், ஆன்று அமைந்த சொல்வன்மை
ஆகியவற்றை அமைச்சனுக்கு உரிய
தகுதிகளாகக்
குறிப்பிடுகிறார்.