தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

3. அமைச்சனுக்கு உரிய ஆற்றல்களாக எவை
சுட்டப்படுகின்றன?

ஆராய்ந்து அறிதல், உறவுகளை உருவாக்கல், உறுதியாகச் சொல்லுதல்
ஆகியவை அமைச்சனுக்கு உரிய ஆற்றல்களாகச் சுட்டப்படுகின்றன.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)