தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

1. நாடு என்று அழைப்பதற்கு என்னென்ன தகுதிகள்
வேண்டும்?

குறையாத விளைபொருள், தகுதிவாய்ந்தவர்கள், அழியாத செல்வம்
ஆகிய மூன்றும் எந்தநாட்டில் இருக்கிறதோ அந்தநாடே, நாடு என்று
அழைப்பதற்குத் தகுதிவாய்ந்தது என்கிறார் வள்ளுவர்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)