தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

3. ஒரு நாட்டின் செல்வம் அழியாத்தன்மை உடையதாக இருக்க
வேண்டும் என்பதற்கு வள்ளுவர் கூறும் காரணங்கள் யாவை?

எதிர்பாராத விதமாக நாடுகளுக்கு இடையே போர் நிகழலாம்,
இயற்கைச் சீற்றத்தால் பாதிப்புகள் அல்லது சேதங்கள் ஏற்படலாம்.
அத்தகைய சூழல்களில் நாட்டில் அழியாச்செல்வம் இருக்குமானால்
அது அந்த நாட்டைக் காப்பாற்றும்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)