தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

4. ஒரு நாட்டிற்கு எவையெல்லாம் கூடாது என்று வள்ளுவர்
குறிப்பிடுகிறார்?

ஒரு நாட்டில் பசியால் துன்பம் அடையும் மக்கள் இருக்கக்கூடாது.
எப்பொழுதும் நோயினால் பாதிக்கப்படும் தன்மையும் கூடாது.
அதைப்போல நாட்டிற்கே அழிவு தரக்கூடிய பகையும் இருக்கக்
கூடாது என்று வள்ளுவர் குறிப்பிடுகிறார்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)