Primary tabs
கல்வி,
கல்லாமை, கேள்வி என்ற மூன்று அதிகாரங்களிலும்,
வேறு சில குறள்களிலும் வள்ளுவர் கல்வியைப்
பற்றிய
தம் கருத்துகளைக் குறிப்பிடுகிறார்.
அக்கருத்துகள்
இப்பாடத்தில் தொகுத்துக்
கூறப்பட்டிருக்கின்றன.
இப்பாடத்தைப் படிப்போர் வள்ளுவரின்
பார்வையில்
கல்வியின் சிறப்பும், கற்கும் வழிமுறையும்,
கல்லாதவரின்
இழிநிலையும், கற்றவர்சொல் கேட்டலின் சிறப்பையும் அறிந்து
கொள்வர்.