தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

1. காது இருந்தும் செவிடன் எனப்படுபவர் யார்?

செவியால், நல்ல அறிஞர்கள் கருத்தைக் கேட்காத - கேட்க
விரும்பாத ஒருவனது காதுகள், இருப்பதும் ஒன்றுதான், இல்லாததும்
ஒன்றுதான். அவைகள் செவிட்டுத் தன்மை உடையன. எனவே,
வள்ளுவர் அத்தகையோரைச் செவிடர்கள் என்று குறிப்பிடுகிறார்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)