தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

2. கண் இருந்தும் குருடராக ஆவது யார்?

கல்வி கற்றவனையே வள்ளுவர் கண் உடையவன் என்று
குறிப்பிடுகிறார். கல்வி கற்காதவனுக்குக் கண் ஓர் உறுப்பாக
இருந்தாலும் அது பயன் இல்லாதது. அது ஒளி இல்லாதது. எனவே
அது கண் அல்ல புண் என்கிறார் வள்ளுவர். அவர்கள் கண்
இருந்தும் குருடர்கள்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)