தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

1. மனிதனின் உள்ளத்தின் உயர்வை வள்ளுவர் எதனுடன்
ஒப்பிடுகிறார்?

தான் சார்ந்திருக்கும் நீர் நிலையத்தின் நீர் மட்டத்திற்கு ஏற்ப அல்லி
இனத்தைச் சார்ந்த தாவரங்கள் தாமும் மிதக்கும். அதைப் போல
மனிதனின் உள்ளத்தின் உயர்வு அமையும் என வள்ளுவர் ஒப்பிட்டுக்
கூறுகிறார்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)