தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

A05111a1-விடை

தன் மதிப்பீடு : விடைகள் - I

7.

முன்னவிலக்கு அணி எத்தனை வகைப்படும்?அவை யாவை?
முன்னவிலக்கு அணி மூவகைப்படும். அவை 'இறந்தவினை விலக்கு, நிகழ் வினை விலக்கு, எதிர் வினைவிலக்கு' என்பனவாம்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 12:35:32(இந்திய நேரம்)