தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை


2)

ஸ்ரீரங்கத்திலுள்ள வேணுகோபால சுவாமி கோயில்
விதானத்தில் எத்தகைய ஓவியம் காணப்படுகிறது?

கண்ணன் குழலூதி நிற்கும் நிலையும், அதனைக் கேட்டு
மயங்கி நிற்கும் மாடுகளின் நிலையும், கோபியர் புடை
சூழ விளங்கும் காட்சியும் காணப்படுகின்றன.


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)