தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  1. அரையர் சேவை என்றால் என்ன?

    வைணவ ஆலயங்களில் திவ்வியப் பிரபந்தப் பாசுரத்துக்கேற்ப வைணவப் பாத்திரங்களை அவிநயம் மூலம் நடித்துக் காட்டும் வழிபாடாகும்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)