தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  1. சுவை நூல் கூறும் பொருள் பற்றிக் குறிப்பிடுக.

    சுவை நூல் எழுத்து, சொல், யாப்பு, இசை, பண், தாளம், இயல், இயக்கம், கூத்து என்ற ஒன்பது பொருள்களைப் பற்றிக் கூறுகிறது.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)