தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

(விடை)

1.
விதிமுறைத் திறனாய்வுக்கும்     முடிபுமுறைத் திறனாய்வுக்கும் உள்ள வேறுபாடு கூறுக.
விதிமுறைத் திறனாய்வும், முடிபுமுறைத் திறனாய்வும் செலுத்து நிலை அல்லது படைப்புவழித்     திறனாய்விலிருந்து மாறுபட்டவை. முற்கூறிய இரண்டும் இலக்கணத்திலிருந்து இலக்கியத்திற்குப் போகின்றன. படைப்புவழித் திறனாய்வு என்பது இலக்கியத்திலிருந்து இலக்கணத்திற்குச் செல்கிறது.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)