தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

(விடை)

4.
அணுகுமுறை அமையும் விதம் யாது?
இலக்கியத்தின் தன்மை, இலக்கியத்தின் போக்கு, இலக்கியத்தின் பாடுபொருள், இலக்கியத்தில் மையமாக இருக்கின்ற குறிப்பிட்ட கொள்கை, இலக்கியத்தின் கலை மற்றும் உருவவியல் உத்தி. இவைகளையும், திறனாய்வாளனுடைய பண்புகளையும் பொறுத்து இது அமையும்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)