தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

(விடை)

2.
தி.ஜானகிராமனின் எந்தச் சிறுகதைத் தொகுதிக்கு
சாகித்திய அகாதமி பரிசு வழங்கப்பட்டது?

சக்தி வைத்தியம் சிறுகதைத் தொகுதிக்கு சாகித்திய அகாதமி
பரிசு வழங்கப்பட்டது.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)