தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

(விடை)

3.
சுந்தர தேசிகர் மனச்செம்மையினைக் குறிப்பிடுக.

சுந்தர     தேசிகர்     தம்முடைய     இழப்பைப்
பொருட்படுத்தவில்லை. எதிரியும் துன்பம் அடையக் கூடாது
என்று அதற்காக முயற்சி செய்யும் உத்தமராக நடந்து
கொள்கிறார்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)