தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

(விடை)

4.
தி.ஜா.வின் உரையாடல் சிறப்புப் பற்றிக்
க.நா.சுப்பிரமணியம் குறிப்பிடுவது யாது?

தி.ஜா.உரையாடல் மூலமே பாத்திரங்களின் இயல்பையும்
ஈடுபாட்டையும், தவிப்பையும், விழிப்பையும் சுட்டிக்
காட்டுகிறார் என்கிறார் க.நா.சுப்பிரமணியம்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)