தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

(விடை)

4.
தன்னுடைய பெரும்பாலான கதைகள் எப்படி எழுந்தவை
என்கிறார் சு.சமுத்திரம்?

என்னுடைய     பெரும்பாலான     கதைகள் சொல்லக்
கொதிக்குதடா நெஞ்சம் என்ற தார்மீகக் கோபத்தில்
எழுந்தவை என்று குறிப்பிடுகின்றார்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)