தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

(விடை)

1.
‘புனர்’ சிறுகதையின் உள்ளடக்கம் யாது?

இச்சமுதாயத்தில் ஆணுக்கென்று தனி அளவுகோல்களும்
பெண்ணுக்கென்று தனி அளவுகோல்களும் இருப்பதால்
உளவியல் ரீதியில் இச்சமுதாயம் அவர்களுக்கென்று
தனித்தன்மையை உருவாக்கி விடுகிறது.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)